முன்பள்ளிக்கல்வி தொடர்பான கலந்துரையாடல்

ஆறுதல் நிறுவனத்தினால் முன்பள்ளி ஆசிரியர்களின் வாண்மை விருத்தியைக் கருத்திற்கொண்டு வழங்கப்படும் முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி தொடர்பான கலந்துரையாடல் 02.03.2019 சனிக்கிழமை மட்டக்களப்பிலும், 03.03.2019 ஞயிற்றுக்கிழமை திருகோணமலையிலும்...

வட மாகாண சிறுவர் மற்றும், நன்னடத்தை திணக்களத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்

UNICEF மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் நன்னடத்தை திணைக்களத்துடன் ( Department of Probation & Childcare Service) ஆறுதல் நிறுவனம் இணைந்து மேற்கொள்ளும் பகல் நேர...

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – வவுனியா தெற்கு

  முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி 2018/2019  திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00மணியளவில்  வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப பாடசாலையில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின்...

முன்பள்ளி ஆசிரியர்களின் விளையாட்டு நிகழ்வு

வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் நடாத்தப்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விளையாட்டு நிகழ்வு 26.01.2019 அன்று காலை 9.00 மணியளவில் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின்...

முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – 2018/2019 (கிளிநொச்சி, முல்லைத்தீவு)

மேற்படி முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறியில் பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 20-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 02.00மணியளவில் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவனத்தின்...

முன்பள்ளி கல்வி டிப்ளோமா கற்கைநெறி திசைமுகப்படுத்தல் நிகழ்வு – யாழ்ப்பாணம்

2018/2019 கல்வி ஆண்டிற்கான டிப்ளோமா கற்கை நெறியை பயிலவுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு 19-01-2019 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணம் நல்லூர், நாவலர் வீதியில் அமைந்துள்ள சொர்ணாம்பிகை...

முன்பள்ளிச் சிறார்களின் பொங்கல் விழா

கோண்டாவில் Blossoms முன்பள்ளியின் பொங்கல் விழா 18.01.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 9.00மணியளவில் முன்பள்ளி முன்றலில் நடைபெற்றது. ஆறுதல் நிறுவன ஆலோசகர் திரு.சி.மாதவகுமாரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற...

சிறுவர் நட்புறவுப் பூங்கா

ஆறுதல் நிறுவனத்தினால் நடாத்தப்படும் சிறுவர் நட்புறவுப் பூங்கா செயற்றிட்டத்தின் கீழ் நடைபெறும் மாலை நேர வகுப்புக்களை இச் செயற்றிட்டத்திற்கு நிதி வழங்குனர்களில் ஒருவரான திருமதி.தியாகேஸ்வரி மகேந்திரன் அவர்கள் 2019.01.14...

துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

ஆறுதல் நிறுவனத்தினுடாக 30.11.2018 அன்று MIOT அமைப்பின் நிதி அனுசரணையில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன. ஆறுதல் செயற்றிட்டத்தின் ஒரு கிராமமாக விளங்கும் உயரப்புலத்தில்,...

‘‘உயரப்புலம் சிறுவர் நட்புறவுப் பூங்கா”- மாலை நேர வகுப்புக்கள்

  ஆறுதல் நிறுவனத்தினால் 2017.09.30 ஆம் திகதியன்று இளவாலை உயரப்புலத்தில் ‘‘சிறுவர் நட்புறவுப் பூங்கா” என்னும் செயற்றிட்டத்தின் கீழ், தரம் 1 தொடக்கம் தரம் 6 வரையான...