Diploma in Preschool Education application form 2016 – 2017

இதோ ஓர் அரிய வாய்ப்பு…..!

இதுவரைக்கும் 3200 முன்பள்ளி டிப்ளோமாதாரிகளை உருவாக்கிய நிறுவனத்தில் கல்வி பயின்று டிப்ளோமாதாரியாக மாறி சாதனை படைத்திட வாரீர்!!!

ஆறுதல் நிறுவனத்தின் 2016-2017 ஆம் ஆண்டுக்குரிய முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்

எமது பலம்
• கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டல்                    அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
• பயிற்றப்பட்ட சிறப்பான வளவாளர்கள்
• நவீன முறையிலான கற்றல் கற்பித்தல் செயன்முறை வகுப்புகள்.
• பயிற்சிக்காலம் – ஒரு வருடம் (வார இறுதி நாட்களில் விரிவுரைகள்                        இடம்பெறும்)

முன்பள்ளி ஆசிரியர்கள் க.பொ.த சாதாரண சித்தியுடனும்
ஏனையவர்கள் க.பொ.த உயர்தர சித்தியுடனும் விண்ணப்பிக்க முடியும்.

உங்கள் விண்ணப்ப படிவங்களை

முன்பள்ளி ஆசிரியர்கள்
தமது வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி) ஊடாகவும்,
ஏனையோர்
இல.51 வைமன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம். எனும் முகவரியில் அமைந்துள்ள எமது நிறுவனத்திலும் பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு 021 221 7092

விண்ணப்ப முடிவுத் திகதி – 20.08.2017
உங்கள் விண்ணப்பப் படிவங்களை இங்கு தரவிறக்கம் செய்வதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Application form