Application for Diploma in Pre School Education 2015/2016
இதோ ஓர் அரிய வாய்ப்பு …!
இதுவரைக்கும் 2800 முன்பள்ளி டிப்ளோமாதாரிகளை உருவாக்கிய நிறுவனத்தில் கல்வி பயின்று டிப்ளோமாதாரியாக மாறி சாதனை படைத்திட வாரீர் !!!
ஆறுதல் நிறுவனத்தின் 2015/2016 ஆம் ஆண்டிற்குரிய முன்பள்ளி டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரல்.
எமது பலம்
- இரு தேசிய மொழிகளிலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில்.
- கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் அபிவிருத்தி பெண்கள் வலுவூட்டல்.
- அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்.
- வார இறுதிநாட்களில் விரிவுரைகள்.
- பயிற்றப்பட்ட தரமான ஆசிரியர் குழாம்.
- நவீன முறையிலான கற்றல் கற்பித்தல் செயன்முறை வகுப்புக்கள்.
முன்பள்ளி ஆசிரியர்கள் க.பொ.த.(சா/த) சித்தியுடனும் ஏனையவர்கள், க.பொ.த. உயர்தர சித்தியுடனும் (இருபாலரும் )விண்ணப்பிக்க முடியும்.
உங்கள் விண்ணப்ப படிவங்களை :-
முன்பள்ளி ஆசிரியர்கள் தமது வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் (முன்பள்ளி) ஊடாகவும்,
ஏனையோர்
பிரதம நிறைவேற்று அலுவலர், ஆறுதல் நிறுவனம், இல. 51,வைமன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.
என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கவும்.
தொடர்புகளுக்கு :- 021-221-7092
விண்ணப்ப முடிவுத் திகதி :- 05.09.2015
பயிற்சி நெறிக்கான கட்டணம் :- 18,000.00 பயிற்சி காலம் :- 10 மாதம்
உங்கள் விண்ணப்பபடிவங்களை இங்கே பெற்றுக்கொள்ளலாம் .